JoomlaLock.com All4Share.net

Background Video

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. ஸ்ரீ ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து தினமும் மாலையில் புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உறையூர் கமலவல்லி நாச்சியாருக்கு திருவடி சேவையை போல ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரெங்கநாச்சியாருக்கும் ஆண்டுக்கு…
புதன்கிழமை, 10 அக்டோபர் 2018 00:00

தாமிரபரணி மகாபுஷ்கர விழா: நாளை தொடக்கம்

Written by
தமிழகத்தின் புனித நதியான தாமிரபரணியில் மகாபுஷ்கரவிழா அக்.12 முதல் 23 வரை கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடுவோருக்கு புண்ணியம் சேரும். புஷ்கரம் என்பது பிரம்மாவின் கமண்டலத் தீர்த்தம். பூலோக…
இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயருகிறார். இதையொட்டி குருஸ்தலமான வலங்கைமான் வட்டம் ஆலங்குடிஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வலங்கைமான் பகுதிக்கு மிக அருகில் உள்ளது ஆலங்குடி. இங்கே உள்ள…
கடந்த மாதம் பெய்த கன மழையால் கடவுளின் தேசமான கேரளாவில் பல இடங்களின் நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. அதனையடுத்து அங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற புத்தரிசி, ஆவணி மாத பூஜைக்கும் திரிவோண பூஜைக்கும் பக்தர்களை…
செவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018 00:00

திருப்பதியில் பிரம்மோற்சவம்இன்று(12ம் தேதி) துவக்கம்

Written by
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (செப்., 12) பிரம்மோற்சவம் துவங்க உள்ளதாக கோவில் செயல் அலுவலர் அனில் சிங்வால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று துவங்கவுள்ள பிரம்மோற்சவத்தில் பங்கேற்று அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை…
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2018 00:00

நாடெங்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

Written by
காவிஷ்ணு ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணராக அவதரித்தார். அந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.அதன்படி, நேற்று கிருஷ்ணஜெயந்தி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து பெண்கள் தங்களது வீடுகளின் வாசலில் மாவிலை தோரணங்களை கட்டி,…
புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018 00:00

வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடக்கம்

Written by
நாகை வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி கொடியேற்றுவிழா இன்று துவங்கியது நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற பேராலயத்தில் ஆண்டு பெருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் இன்று காலைகொடியேற்றத்துடன் துவங்கியது.கோயில் மாட வீதிகள் , ரத வீதிகள் சுற்றி பாலாஜி பட்டர் தலைமையில் கொடி பட்டம் சுற்றிகோயிலுக்கு வந்தது. பின்னர் கொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, காலை 10:08 மணிக்கு…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள்…
திருப்பதியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகம் ஆக.,12 முதல் 16 வரை நடைபெற உள்ளது. இதனால், ஆக., 9 முதல் 17 வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
அமர்நாத் பனி லிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜம்முவிலிருந்து இன்று துவங்கியது. ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகை கோவிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்…
செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018 00:00

கோலாகலமாக தொடங்கியது மாங்கனி திருவிழா

Written by
63 நாயன்மார்களில், பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா, நடைபெறுகிறது. 4 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்தி…
பக்கம் 3 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…