JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2018 00:00

கள்ளழகர் இன்று மாலை புறப்பாடு

Written by
மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்துசுந்தரராஜப் பெருமாள், இன்று மாலை, 4:45 மணிக்கு புறப்படுகிறார். நாளை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடக்கிறது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஏற்றுக் கொள்ளவும் சித்ரா…
செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018 00:00

மதுரை மீனாட்சியம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்

Written by
சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள மதுரையில், நாளைய தினம் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. ஆம், மதுரை மக்களைக் காத்துவரும் மீனாட்சியம்மனே மதுரை நகரை ஆட்சி செய்யவுள்ளார். அதற்கான அதிகாரபூர்வ நிகழ்ச்சியாக அம்மனுக்கு நாளை இரவு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த 18-ம் தேதி…
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நடந்த சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற சக்தி தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், உலக நன்மைக்காக மாரியம்மனும், பக்தர்களும், 28 நாட்கள் கடைப்பிடித்த பச்சைப் பட்டினி விரதம், 8ம் தேதியுடன்…
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நாளான இன்று பழநியில் தேரோட்டம் நடைபெற்றது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு வள்ளி,…
வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018 00:00

பழநி பங்குனி உத்திர விழா இன்று துவக்கம்

Written by
பழநி பங்குனி உத்திர விழா இன்று துவங்குகிறது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பழநி பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் ஏப்.,2 வரை நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன்,…
திங்கட்கிழமை, 19 மார்ச் 2018 00:00

திருவானைக்காவலில் தேரோட்டம் கோலாகலம்

Written by
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்குனிப் பெருவிழா…
ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018 00:00

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14–ந் தேதி திறப்பு

Written by
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல, மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. இந்த பூஜை நாட்களில் தென்மாநிலங்கள் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி அய்யப்பனை…
சமணர்களின் கும்பமேளாவாக கருதப்படும், மஹாமஸ்தாபிஷேகம், கர்நாடக மாநிலம், சிரவணபெளகொலாவில், இன்று கோலாகலமாக துவங்குகிறது. கர்நாடகாவில், சமணர்களின் புனித யாத்திரை தலமாக, சிரவணபெளகொலா உள்ளது. இங்குள்ள விந்தியகிரி மலையில், சமணர்களின் வழிபாட்டுக்குரிய, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாத்தின் மகன், பாகுபலியின் உருவச் சிலை உள்ளது.…
வைணவ சமயப் பெரியவர்களில் ஒருவரான சுவாமி ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750 -ஆவது ஆண்டு பிறந்த தின விழா சென்னையை அடுத்த திருவள்ளூரில் உள்ள அஹோபில மடத்தில் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. கி.பி.1,268 -ஆம் ஆண்டு பிறந்த வேதாந்த…
தமிழகத்தைப் பொறுத்தவரை, பழைமையான எல்லா ஊர்களுமே பொதுவாக மரங்களை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஓர் ஊரில் எந்த மரங்கள் அதிகமாக வளர்ந்ததோ அந்த மரத்தின் அல்லது வனத்தின் அடிப்படையிலேயே ஊரின் பெயரும் வழங்கப்படும். கடம்பவனம், திருவேற்காடு, திருவாலங்காடு, தர்ப்பாரண்யம் என்று…
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோவிலில் அபயாம்பிகை அம்மன் சன்னதி உள்ளது. இந்த அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் ராஜ், கல்யாணம் ஆகியோர் குறித்து சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும்…
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது. காந்தமலையில் தென்பட்ட ஜோதியைக் கண்டு ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ஆம் தேதி நடை…
பக்கம் 4 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…