JoomlaLock.com All4Share.net

Background Video

திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் சனிபகவான், தனியாக சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருநள்ளாறு வருகை தந்து இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று சனீஸ்வரபகவானை தரிசனம் செய்து திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.…
தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழா கந்தசஷ்டி. திருச்செந்தூர் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த நிலையில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல…
செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017 00:00

கேரளத்தின் முதல் தலித் அர்ச்சகர் பணி ஏற்பு

Written by
கேரளத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையின்படி, முதல் தலித் அர்ச்சகர் சிவன் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார். கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ள நிலையில், பிராமணர்…
சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017 00:00

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம்

Written by
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 1-ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் தாயார்களுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில்…
 காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ…
திங்கட்கிழமை, 07 ஆகஸ்ட் 2017 00:00

நிறைவடைந்தது அமர்நாத் புனித யாத்திரை

Written by
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர்.…
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவை தொடர்ந்து, ஐந்து கருடசேவை, சயனத்திருக்கோலம் முடிந்த நிலையில், ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று நடக்கிறது . இன்று அதிகாலையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு…
6 மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய சிவன் கோயில் குஜராத் மாநிலம் கோலியாத், என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நிஸ்களங்கேஸ்வரர் என்று அழைக்கப்படும் இந்த சிவன் கோயில் கடலுக்குள்ள கட்டப்பட்டுள்ளது. பாதி நேரம் கடலுக்குள் முழ்கியே காணப்படுகிறது. கடற்கரையிலிருந்து சுமார்…
திருமலை திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் பயன்படுத்தி வரும் மலை பாதை பக்தர்கள் தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவஸ்தானம். திருப்பதியில் தற்போது விஐபி தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் (தேவஸ்தான மையங்களில் மட்டுமே கிடைக்கும்), ரூ.300…
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் நிலை உருவாகி உள்ளது. இந்த கோவிலை நிர்வாகிக்க, தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில்,…
புதன்கிழமை, 21 ஜூன் 2017 00:00

எவை பூஜைக்கு உதவாத பூக்கள் ?

Written by
மலர் என்றால் நம் நினைவுக்கு வருவது வண்ணம், வாசம், மென்மை, அழகு … இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல மலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை…
பக்கம் 5 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…