JoomlaLock.com All4Share.net

Background Video

கோவைக்கு கொண்டு வரப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதாவின் திருஉருவப்படத்தை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். ஏசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது அவரை அன்னை மரியாள் கைகளில் வைத்திருந்தார். அதை நேரில் கண்டு நற்செய்தியாளர் புனித லூக்கா வரைந்து…
வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2016 00:00

சிதம்பரம் : நடராஜருக்கு இன்று மகாபிஷேகம்

Written by
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புரட்டாசி மாத மகாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிருத்ர மகா யாகம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில், ஆண்டுக்கு…
திருமலை ஏழுமலையான் கோயிலில் 9 நாள்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ரதோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. செந்நிற மாலை அணிந்து சூரிய நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப…
குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி மூடப்பட உள்ளதாக பத்ரிநாத் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ளது பத்ரிநாத் கோவில். விஷ்ணு கோவிலுக்கு புனிதப் பயணம்…
திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசித்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் பக்தர்களுடன், சேஷாசல மலையில் உள்ள அற்புதமான புனித தீர்த்தங்களை கண்டுகளிக்க விரும்பும் இயற்கை ஆர்வலர்களும் அதிகம். மலையேற்றம் செய்து, சாகசம் புரிய விரும்பும் சாகசப் பிரியர்களுக்காக திருமலையில் 8 சாகசத்…
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (அக். 1) முதல் 12-ஆம் தேதி வரை மலைப் பாதையை 24 மணி நேரமும் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை (அக். 3) தொடங்க உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் விமரிசையாக நடைபெற்று…
தமிழ் மாதமான புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சனிக்கிழமை மதுரையில் உள்ள அனைத்துப் பெருமாள் திருக்கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது. தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவது இந்துக்களின் மரபு. புரட்டாசி மாதமானது சனிக்கிழமை பிறந்திருப்பதால் பெருமாளை தரிசிப்பது மிகுந்த விஷேசமாக…
கோகுலாஷ்டமி கொண்டாட்டத்துக்காக கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம், கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி என அழைக்கப்படுகிறது. இந்நாளில், வீடுகளில் கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து அவருக்குப் பிடித்தமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு…
திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2016 00:00

ஏர்வாடி : சந்தனக்கூடு விழா தொடங்கியது

Written by
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏர்வாடி அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு விழா சிறப்பு பெற்றது. 842ம் ஆண்டு சந்தனக் கூடுக்கான மவுலீது எனும் புகழ்மாலை ஆக., 4ல்…
வியாழக்கிழமை, 04 ஆகஸ்ட் 2016 00:00

ஸ்ரீ வில்லிபுத்தூரில் இன்று தேரோட்டம்

Written by
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது. நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில், மதுரை கள்ளழகர் கோயிலிருந்து, ஆண்டாளுக்கு மங்களசீர், வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஐந்து கருடசேவை, சயனதிருக்கோலம் போன்ற…
அருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.2) காலை 9.30 மணியளவில் பெயர்ச்சியடைகிறார். இதை முன்னிட்டு நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் புனித யாத்திரை, கடந்த 2-ம் தேதி(ஜூலை 2) தொடங்கி, அடுத்த மாதம் 18-ம் தேதி(ஆக., 18)…
பக்கம் 6 / 8
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…