JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியது. இந்நிலையில், இந்திய அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட், நிர்வாக…
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து சேப்பாக்…
இந்திய கிரிக்கெட் அணியின், முன்னாள் வீரரும், டி.என்.பி.எல்., காஞ்சி வீரன்ஸ் அணி உரிமையாளருமான, வி.பி.சந்திரசேகர், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை, மயிலாப்பூர், விஸ்வேசபுரத்தைச் சேர்ந்தவர் வி.பி.சந்திரசேகர், 57; இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.2-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குவதாக…
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது…
தென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.அதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் டு…
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலுக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தலைமை பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பையுடன் அவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், மே.இ.தீவுகள் தொடருக்காக அவருக்கும், உதவி பயிற்சியாளர்களுக்கும் 45 நாள்கள் நீட்டிப்பு…
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான…
கயானாவில் அடிக்கடி கனமழை குறுக்கிட்டதால் இந்தியா, விண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி பாதியில் ரத்தானது. விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கயானாவில் நடந்தது. மழை…
தென்ஆப்ரிக்கா அணி முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஹசிம் ஆம்லா36, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவரது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. 7 போட்டிகள் விளையாடி 203 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார்.…
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில்…
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன். கடந்த 2004-இல் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான ஸ்டெய்ன், திங்கள்கிழமை தனது ஓய்வு முடிவை அறிவித்தார். எனினும் தனது அணிக்காக ஒருநாள், டி20…
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 284 ரன்களும், இங்கிலாந்து 374 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது…
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக…
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து…
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய வீரர் பிரித்வி ஷாவுக்கு 8 மாத தடை விதிக்கப்பட்டது.மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பிரித்வி ஷா 19. கடந்த 2018ல் இந்திய அணிக்காக இரு டெஸ்டில் பங்கேற்ற இவர், இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்படுகிறார். கடந்த பிப்., மாதம்…
டெஸ்ட் போட்டிகள் இரு நாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த முறையை மாற்றி ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரை போன்று நடத்த ஐசிசி விரும்பியது. இதற்கான வேலைகள் அனைத்தையும் செய்து இன்று அதிகாரப்பூர்வமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை…
குத்துச்சண்டை போட்டியில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற 36 வயது வீராங்கனை மேரி கோம் இந்தோனேசியா லபுயான் பஜோவில் நடைபெற்ற 23-வது பிரசிடென்ட் கோப்பைக்கான போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை…
ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். டாப் 10 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திர அஸ்வின் ஆகியோர்…
விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.விண்டீஸ் செல்ல உள்ள இந்திய அணி தலா மூன்று 'டுவென்டி- 20', மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில், 'டுவென்டி-20 தொடர்…
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்திய, மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. மேலும் உலக டெஸ்ட்…
கிரிக்கெட்டில் விளையாட்டில் மைதானத்தில் களமிறங்கி ஆடுகின்ற வீரர்களுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டடால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் இறக்கப்படுவர். ஆனால் அவர் களத்தில் இறங்கினால் பந்துவீசவோ பேட்டிங் செய்யவோ முடியாது. பீல்டிங் மட்டுமே செய்யமுடியும். இந்நிலையில் இன்று பிசிசிஐ மாற்று வீரர்கள்…
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 4வது சீசன் ஜூலை 19ல் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் துவங்குகிறது. போட்டிகள் லீக் சுற்று, தகுதி சுற்று மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 32 போட்டிகள் நடக்க உள்ளன. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்,…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனையடுத்து, உலக கோப்பைக்கான அணி என்ற தலைப்பில் 12 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணியில்…
பக்கம் 1 / 53
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…