JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

4 - வது டெஸ்ட் : இந்தியா தோல்வி - தொடரை வென்றது இங்கிலாந்து

4வது டெஸ்ட் தொடரை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4வது போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246, இந்தியா 273 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் 271 ரன்னுக்கு ஆல்அவுட்டான இங்கிலாந்து, 245 ரன்னை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, ரஹானே அரைசதம் எடுத்த போதும், மற்ற வீரர்கள் சொதப்ப, 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைபற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி செப்.7 ல் லண்டனில் தொடங்குகிறது.

Read 66 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…