JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

உலக கோப்பை ஹாக்கி : காலிறுதியில் இந்தியா

உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. லீக் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-5' இந்திய அணி, 11வது இடத்தில் உள்ள கனடாவை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் லலித் உபத்யாய் 2 கோலடித்தார். ஹர்மன்பிரீத் சிங், சிங்லன்சனா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலடித்தனர்.

'சி' பிரிவில் 3 போட்டியில் 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம், கனடா அணிகள் 'கிராஸ் ஓவர்' போட்டிக்கு தகுதி பெற்றன.

Read 153 times Last modified on சனிக்கிழமை, 08 டிசம்பர் 2018 23:02
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…