JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்  :   விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்

உலக கோப்பை தொடரிலிருந்து விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகினார். பயிற்சியின் போது காயமடைந்ததால் அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சுனில் அம்ப்ரீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக விண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

Read 65 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…