JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள்  : ரோகித் சர்மா சாதனை

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக, “வருகின்ற தொடரில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார்” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். அதேபோல, முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் அடித்தார். துரதிஸ்டவசமாக, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் ஆடிய ரோகித் சர்மா நிதானமாக ஆடி சதம் அடித்தார். இம்முறை 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இப்போட்டியில் மொத்தம் 33 பவுண்டரிகளையும் 13 சிக்ஸர்களையும் இவர் விளாசி இருக்கிறார். மொத்தம் 303 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் 23 வருட சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். அதாவது ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

Read 21 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…