JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

மாஸ்டர்ஸ் செஸ்:  7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் ஆனந்த்

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 7 வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். நெதர்லாந்தில், 80வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது.

இதில் 'நடப்பு உலக சாம்பியன்' நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர். இதன் 7 வது சுற்றில், இந்தியாவின் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் மோதினர்.

இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 36வது நகர்த்தலின் போது தோல்வியடைந்தார். ஏழு சுற்றுகளின் முடிவில், 2 வெற்றி, 4 'டிரா', ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் ஆனந்த், 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Read 123 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…