JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

400 டி - 20 போட்டிகள் : பொலார்ட் அரிய சாதனை

கடந்த சில ஆண்டுகளாக டி-20 போட்டி கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பிரபலமாகி வருகிறது. ஒருசில மணி நேரங்களில் முடிவு தெரிந்து விடுவதாலும், விறுவிறுப்பான ஆட்டம் காரணமாகவும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் விருந்தாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பொல்லார்டு போட்டிகளில் விளையாடி சாதனை புரிந்துள்ளார். 400 போட்டிகள் விளையாடிய உலகின் ஒரே வீரர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

மும்பை இந்தியன்ஸ் உள்பட பல அணிகளுக்கான டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்டு இந்த 400 போட்டிகளில் 7853 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 245 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒருசில ஆண்டுகள் விளையாடினால் அவர் 500 போட்டிகளில் விளையாடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Read 42 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…