JoomlaLock.com All4Share.net

Background Video

 2018- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தேதி வெளியாகியுள்ளது. இதில் இந்தியா, பாக்., அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் துவங்குகிறது. இதற்கான அட்டவணை நேற்று இரவு ஐ.சி.சி. வெளியானது இதில் ‛ஏ' பிரிவில் இந்தியா, பாக்., அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15-ம் தேதி நடக்கிறது. இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் தேதி மோதுகிறது.

இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் நடக்கிறது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…