JoomlaLock.com All4Share.net

Background Video

டர்பனில் இன்று (வியாழனன்று) இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் போட்டி (மொத்தம் 6 ஒருநாள் போட்டிகள்) பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

சர்ச்சைகளும், அணித்தேர்வு குளறுபடிகளும் மலிந்த டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியை வென்று இந்திய அணி இழந்த மதிப்பை மீண்டும் பெற்றதையடுத்து ஒருநாள் தொடரில் இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது, டெஸ்ட் போட்டித் தொடரில் நம்பர் 1 இந்திய அணியுடன் மோதிய தென் ஆப்பிரிக்கா, தற்போது தன் நம்பர் 1 நிலையுடன் 2-ம் இடத்தில் உள்ள இந்திய அணியை எதிர்கொள்கிறது.

ஆட்டம்  மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்திய அணி (உத்தேசமாக): ரோஹித் ஷர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ரஹானே அல்லது பாண்டே, தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி அல்லது உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல்

தென் ஆப்பிரிக்கா அணி (உத்தேசமாக): ஆம்லா, டுபிளெசிஸ், டி காக், அய்டன் மார்க்ரம், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, ரபாடா, மோர்கெல், இம்ரான் தாஹிர்

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…