JoomlaLock.com All4Share.net

Background Video

விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் கால்பந்து உலகக் கோப்பையின் இன்றைய நாக் அவுட் போட்டியில் ஸ்வீடனும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. பரபரப்பாக நடந்து முடிந்த போட்டியில் ஸ்வீடன் சுவிட்சர்லாந்தை 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

ஆட்டத்தின் முதல் பாதி கோல் அடிக்கப்படாமலே முடிந்தது. அடுத்ததாக ஆட்டம் தொடங்கிய 66- வது நிமிடத்தில் போர்ஸ்பர்க் கோலடிக்க ஸ்வீடன் 1 - 0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகு சுவிட்சர்லாந்து வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் பரிதாபமாகத் தோற்று வெளியேறியிருக்கிறது. 

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…