JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அந்தவகையில் 16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழக அரசு ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் சார்பில் வருகிற 20-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. 59 நாடுகளில் இருந்து சர்வதேச…
தமிழ் சினிமாவின் உலகம் முழுவதும் எடுத்து சென்றதில் முக்கிய பங்கு மணிரத்னத்துக்கு உண்டு. இவர் சமீபத்தில் எடுத்த செக்க சிவந்த வானம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்து…
ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் ரிலீசான…
''இந்தியன் - 2 படம் தான், நான் நடிக்கும் கடைசி படம்,'' என, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான, கமல் கூறினார். கேரள மாநிலம், கொச்சியில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, கமல் அளித்த பேட்டி: கேரளாவில் நடைமுறைப்படுத்தும்,…
இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் வெளியாகி இணையதளங்களை வைரலாக்கியதோடு டிரெண்டிலும் உள்ளது.இந்த நிலையில் சற்றுமுன் ரஜினியின் '2.0' திரைப்படத்தின் சினிக்பீக் வீடியோ ஒன்றை லைகா…
கார்ட்டூன் பிரியர்களின் மனம் கவர்ந்த மிக்கி மவுசின் 90-வது ‘பிறந்தநாள்’ சமீபத்தில் கொண்டாடப்பட்டது. வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ், அமெரிக்காவின் பொழுதுபோக்கு வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னியின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். 1930-ம் ஆண்டில், ஸ்டீம்போட் வில்லி என்ற சிறுபடத்தில் முதல்முறையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டியதுதான் பெரும் ஆச்சரியம்இந்த நிலையில் நேற்று சோலோவாக வெளிவந்த இந்த…
மீண்டும் தொடங்க உள்ளது இம்சை அரசன் படத்தின் படப்பிடிப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வடிவேலு இந்திய சினிமாவின் காமெடி நடிகர்களில் ஈடு இணையில்லாதவர். இவரை எப்போது திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் 23-ம்…
 நடிகர் அம்பரீஷ் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 66 .பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் 1952 ல் மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்தார். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், அவருடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவரது…
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. பலரும் அந்த மக்களுக்கு…
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் வருகிற 29-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. மேலும் பல மொழிகளில் ‘டப்பிங்’ செய்தும் வெளியிடுகின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக தகவல்…
கடந்த மாதம் தமிழ் திரையுலகு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்திய ஊடகங்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியவர் பாடகி சின்மயி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகி…
சட்டத்தை மீறி ‘சர்கார்’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் இன்று (நவம்பர் 6) உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்,…
 சர்கார் படத்தின் எச் டி பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் டுவீட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் நாளை வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய் அரசியல் பேசியதால் இந்த படம் பெரும்…
2.0 படத்தின் ட்ரைலர் வெளியீடு சற்று முன்னர் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று…
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள ’சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளிக்க, கதாசிரியர் சங்கத் தலைவர் பாக்யராஜும் இரண்டு கதைகளும் ஒன்று எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ’சர்கார்’ படம் வெளியாவதில் தொடர்ந்து…
பக்கம் 1 / 66
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…