JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

தடை நீக்கம் : இன்று வெளியாகிறது விஸ்வரூபம் 2
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள படத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்த தடையும் இன்றி விஸ்வரூபம் 2 நாளை வெளியாகவுள்ளது. 
 
னால், படம் முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2013 ஆம் வெளியாக விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ளது. 
 
முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகியோர் அடக்கம். 
 
Read 88 times Last modified on வியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 23:41
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…