JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் தயாராகிறது

தமிழ் சினிமாவில் 1989 ல் வெளியான கரகாட்டக்காரன் படம் ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்றும் நம் மனதை விட்டு நீங்க வில்லை. அதற்கு காரணம் பாடல்களும், காமெடிகளும் சூப்பர் ஹிட்டானதால் தான். கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் 1 வருடமாக திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது . இதில் ராமராஜன், கனகா,கவுண்டமணி,செந்தில் , காந்திமதி, சந்தான பாரதி, சண்முக சுந்தரம், கோவை சரளா என பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் தொடர்ச்சியாக அடுத்தபாகத்தை தன் மகன் மகள்களை வைத்து இயக்க கங்கை அமரன் முடிவு பண்ணியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ராமராஜன் இருப்பார் என பேசப்படுகிறது.

Read 195 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…