JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

பிரபல நடிகர் கிரிஷ்கர்னாட் காலமானார்

பிரபல கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ்கர்னாட் பெங்களூருவில் காலமானார். 

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ்கர்னாட், 81, தமிழில் காதலன், ரட்ஷகன், செல்லமே மற்றும் மின்சார கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் வழங்கி, கவுரவித்திருந்தது. மேலும், சிறந்த இயக்கம், திரைக்கதை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தேசிய விருதையும் வென்றவர் கிரிஷ்கர்னாட்.

பெங்களூர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு,கன்னட திரை நட்சத்திரங்கள், இலக்கிய ஆளுமைகள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Read 353 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…