JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

விஜய்க்கு பிடித்த 13 பாயிண்ட்கள்...

#மனைவி சங்கீதாவை 'கீஸ்' என அழைப்பது பிடிக்கும்.

#பிடித்த இடம் லண்டன்.

#டென்னிஸ் பிடிக்கும். மகனும் மகளும்தான் பார்ட்னர்கள்.

#சிம்பிளாக இருப்பது பிடிக்கும். நகை மீது சுத்தமாக ஆசை கிடையாது. அம்மாபரிசளித்த மோதிரத்தை தவிர பிற நகைகளைப் பார்க்க முடியாது.

#கருப்பு நிற கார்கள் மீதுதான் பிரியம்.

#பிடித்த நடிகர் அமிதாப், பிடித்த நடிகை மாதுரி தீட்ஷித்.

#டான்ஸில் பிரபுதேவா ஆல்டைம் ஃபேவரைட்.

#புதிய கெட்டப்களில் நடிக்க பிடிக்கும். தனக்கு செட் ஆகுமோ என்ற தயக்கமும் உண்டு.

#தோசை - மட்டன் குருமா. தோசை 'ஸாஃப்டாக' இருக்க வேண்டும்.

#பாடல் ஒலிப்பதிவை மிஸ் பண்ணவே மாட்டார். அவர் படங்களின் பாடல்கள் ஹிட் அடிப்பதன் ரகசியம் இதுதான்.

# பிற மொழிகளில் நடிக்க.. ம்ஹூம் சுத்தமாக விருப்பம் இல்லை. பிரபுதேவாவுக்காக போக்கிரி இந்தி ரீமேக்கில் தலையை காட்டினார்.

#புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்ப்பதில்தான் ஆர்வம்.

#விஜய்காந்த் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு.

newtamiltimes.com

Read 707 times Last modified on புதன்கிழமை, 22 ஜூன் 2016 07:34
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…