JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

இன்று ஆடை படம் வெளியாகாது என புதிய தகவல்:ஆடை படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்!

கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசரில் ஆடையில்லாத அமலாபால், பெண்களின் லிப் லாக் என பல அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றன. ஏற்கனவே இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஆடை படம் வெளியாகாது என புதிய தகவல் எழுந்துள்ளது.அதற்கு காரணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை தான் காரணமாம்.இதன் காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் இன்னும் சென்று சேரவில்லை. இதனால் படம் வெளியாகவில்லை. படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. எப்படியும் இன்று அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படம் ரிலீசாகும் என்று கூறியுள்ளனர். 

Read 210 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…