JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

வைரலாகும் ஸ்டைலான தர்பார் போஸ்டர்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து விரைவில் வெளியாக உள்ள தர்பாரின் போஸ்டர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நேரத்தில் ஸ்பாட் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வெளியானது. இதனிடையே படத்தின் போஸ்டர்களை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இன்று வெளியிட்டார்.

Read 67 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…