JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

தெலுங்கு படங்களில் நடிக்கும் சிருஷ்டி

மும்பை மாடல் சிருஷ்டி டாங்கே. யுத்தம் செய், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தற்போது அச்சமின்றி, ஒரு நொடியில், களைக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு, தர்மதுரை என ஒரே நேரத்தில் 6 படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் தர்மதுரையில் மட்டும் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவி வேடம். இது தவிர இப்போது தெலுங்கிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் கதிர்வர்மாவின் இணை இயக்குனராக பணியாற்றிய தேஜஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே.

Read 257 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…