JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

தூத்துகுடியில் படமாக்கப்படும் நிவின் பாலியின் படம்

'ப்ரேமம்' திரைப்படத்திற்க்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்ப்பினை தொடர்ந்து இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கும் தமிழ் படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் முழுவதும் தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலில் தமிழ் மற்றும் மலையாளத்தி உருவாகவிருந்த இப்படம், முழுக்க தமிழ் கலாச்சாரத்தை பின்புலமாக கொண்டிருப்பதால் தமிழில் மட்டும் போதுமென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Read 944 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…