JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

வெளியானது அஜீத் நடிக்கும்  புதிய பட புகைப்படம் !!

அஜித்  தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் நடந்து வருகிறது. அங்குள்ள எல்லையோரப் பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். அந்தப் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. பார்ப்பதற்கு அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் புகைப்படம் போலவே இருக்கிறது. இந்தப் படத்திலும் அஜித் நரைத்த தலைமுடியுடன் நடிப்பது ரசிகர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான்.மங்காத்தா படத்தில் வெங்கட் பிரபு ஆரம்பித்து வைத்த சால்ட் அன்ட் பெப்பர் தோற்றம் தொடர்ந்து "வீரம், என்னை அறிந்தால், வேதாளம்" படம் வரை தொடர்ந்தது

Read 617 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…