JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

விரைவில் வருகிறார்  'புரூஸ்லீ'

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வருகிறது - 'புரூஸ்லீ'. கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் முதலானோர் நடிக்கும் படம் இது. இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தை 'கெனன்யா ஃபிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. ஆக்ஷன், காமெடி படமாக உருவாகியுள்ள 'புரூஸ்லீ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 'புரூஸ்லீ' படத்தை அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ப்ளாப் ஆனதால் 'புரூஸ்லீ' படத்தின் தயாரிப்பாளர் சற்றே கலக்கத்தில் உள்ளார்.

Read 222 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…