JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

காவியா மாதவனின் ஆசை !!

மலையாள  சினிமாவை தாண்டி வேறு ஒரு திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்க விரும்பாதவர் தான் மலையாள நடிகை காவ்யா மாதவன். மொழிப்பிரச்சனையை அதற்கு காரணமாக காட்டும் காவ்யா மாதவனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசைகூட இல்லை. ஆனால் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவாம். ஷாருக்கானின் தீவிர ரசிகையான காவ்யா மாதவன், ஷாருக்கான், கேரளா வந்தபோது அவரை சந்தித்துள்ளார்.இத்தனைக்கும் ஷாருக்கான் வீற்றிருந்த அந்த விழா மேடையில் சிறந்த நடிகைக்கான பரிசை அவர் முன்னிலையில் பெற்றதையும் அதே நிகழ்வில் ஷாருக்கானுடன் இணைந்து நடனம் ஆடியதையும் தனது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகவே மனதில் வைத்திருக்கிறாராம் காவ்யா மாதவன்

Read 266 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…