JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

இயக்குநராகும் தனுஷ்..!!

சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாவது செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழ்திரையுலகில் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்ட நடிகர் தனுஷ். தற்போது  தனது திறமையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் விதமாக தனுஷ் தற்போது இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்த இருக்கிறார். தனுஷ் இயக்கவிருக்கும் படத்தில் நடிகர் ராஜ்கிரண் முதன்மை வேடத்தில் நடிக்க இருக்கிறார். வேங்கை படத்தில் இணைந்து நடித்த நட்பினால் தனுஷ் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கயிருக்கிறது என சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றன. :-மதன்குமார்.

Read 215 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…