JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

டோரா முதல் பார்வை வெளியானது !!

மாயா படத்திற்கு பிறகு நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள இன்னொரு ஹாரர் படம் டோரா. களவாணி, வாகை சூடவா படங்களை இயக்கிய சற்குணம் தயாரித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். நயன்தாராவுடன் தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு முதலில் கமல் நடித்த டிக் டிக் டிக் என்ற டைட்டீலைதான் வைத்திருந்தனர். பின்னர் அதை மாற்றி டோரா என்று வைத்தனர்.ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா படத்தைப்போலவே அமானுஷ்ய கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதில், இரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருக்கும் ஒரு காரின் முன்பு நின்று அதை நயன்தாரா மறிப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.

 
Read 282 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…