JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

2 ஓ படத்தில் நான் ஏன் ? நடிக்க மறுத்தேன் : கமல்ஹாசன் விளக்கம்

 எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி -ஷங்கர் கூட்டணியில் 2 - ஓ , எந்திரனின் இரண்டாம் பாகமாக கடும் பொருட்செலவ்வில் தயாராகி வருகிறது. இதில் அக்‌ஷய் குமார், எமிலி ஜாக்சன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக அச்ஷய் குமார் நடிக்கும் பவர்புல்லான வில்லன் ரோலில் நடிக்க ஹாலிவுட் பிரபலம் ஆர்னால்ட் ஷாஸ்நெக்கரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், அவர்கேட்ட சம்பளம் காரணமாக, அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்க கமலஹாசனை அணுகினர். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதற்கான காரணத்தை தற்போது விளக்கியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது ... நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அவர் படங்களில் நான் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறேன், அவரும் எனது படத்தில் விலன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகவே வில்லன் பாத்திரம் என்பதற்காக நான் நடிக்க மறுக்கவில்லை. எனக்கும் ரஜினிக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் காரணமாக நான் நடிக்க மறுத்தேன்.

2 ஓ படம் மந்தமாக தயாராகிக் கொண்டிருக்கிறது எனபது வேறு வஷயம். 

Read 871 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…