JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

தனுஷ் இயக்கும் பவர் பாண்டியில் ஹீரோயினாக மடோனா !

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் நாயகியாக மடோனா செபஸ்டின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராஜ்கிரண் பிரதான வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். :-மதன்குமார்.

 
Read 394 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…