JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

அதிக கோல்டன் க்ளோப் விருதுகளை அள்ளிக் குவித்து ‘ லா லா லேண்ட் ‘ திரைப்படம் சாதனை

அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில், லா லா லேண்ட் திரைப்படம், ஏழு விருதுகளை குவித்தது. அமெரிக்காவில், ஆஸ்கர் விருதுக்கு இணையாக, சிறந்த சினிமா மற்றும் 'டிவி' தொடர்களுக்கு, 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 74வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், லா லா லேண்ட் திரைப்படம், ஏழு விருதுகளை வென்றது; இப்படம், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச விருதுகளை வென்று சாதனை படைத்தது. Image result for film la la land stills photos

இயக்குனர், நடிகர், நடிகை என, பலரும் விருதுகளை வென்றனர்; இசை, பாடல் என, பல பிரிவுகளிலும் இப்படம் விருது வென்றது.சிறந்த படங்களில், நாடகப் பிரிவில் மூன்லைட்டும்; நகைச்சுவை பிரிவில், லா லா லேண்டும் விருது பெற்றன.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருது வென்றவர்கள் சிறந்த சினிமா (நாடகப் பிரிவு)

மூன்லைட்சிறந்த சினிமா (நகைச்சுவை) - லா லா லேண்ட்சிறந்த இயக்குனர்

 டேமியன் சாஸெல்சிறந்த நடிகர் (நாடகம்)

 கேஸி ஆப்லக்சிறந்த நடிகர் (நகைச்சுவை) 

ரயன் காஸ்லிங்சிறந்த நடிகை (நாடகம்) 

இஸபெல் ஹுப்பெர்ட்சிறந்த நடிகை (நகைச்சுவை)

எம்மா ஸ்டோன்திரைக்கதை 

 டேமியன் சாசெல்இசை

ஜஸ்டின் ஹர்விட்ஸ்பாடல் - சிட்டி ஆப் ஸ்டார்ஸ்சிறந்த வெளிநாட்டு சினிமா - -எல் (பிரான்ஸ்)

சிறந்த 'டிவி' தொடர் (நாடகப் பிரிவு) -

தி கிரவுன்சிறந்த 'டிவி' தொடர் (நகைச்சுவை) - அட்லாண்டா

Read 356 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…