JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

ப்ரேமம் பட நாயகி ஜோடியாக ஜி.வி.பிரகாஷூ

பிரேமம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க கவனம் செலுத்தி வரும் சாய் பல்லவி, தற்போது ஜிவி.பிரகாஷ் ஜோடியாக தமிழ் நடிக்க உள்ளார். புருஸ்லீ, எனக்கு இன்னோரு பேரு இருக்கு படங்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ், அடுத்தப்படியாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் தான் சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். லைகா தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

Read 5894 times Last modified on வியாழக்கிழமை, 02 ஜூன் 2016 06:08
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…