JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

விவேகம் பட எடிட்டரை மிரட்டிய விஜய் ரசிகர்கள்....

விவேகம் படத்தின் டீசர் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக  இருக்க வேண்டும் என விவேகம் பட எடிட்டர் ரூபனை அன்பாக மிரட்டினார்களாம்.

வீரம் வேதாளம் படத்தை அடுத்து மூன்றாவது முறையாக சிரத்தை சிவாவுடன் கூட்டணி போட்டுள்ள அஜித்தை  "விவேகம்" பட டீசர் சமீபத்தில் வெளியாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசர் நன்றாக வந்ததற்கு அனிருத்தின் பின்னணி இசையும், எடிட்டர் ரூபனின் எடிட்டிங் வேலையும் ப்ளஸாக அமைந்தது. ரூபனை அஜித் மிகவும் பாராட்டியுள்ளார். 

இநத டீசர் வெளியாகி மூன்று நாளில் சுமார் 1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த சாதனை சாதாரணமான விஷயம் இல்லை. இந்நிலையில் விவேகம் படத்தின் எடிட்டர் ரூபன் தான் விஜய் அட்லீ படத்தின் எடிட்டர். 

விவேகம் டீசரை பார்த்து அட்லீ எஸ்.ஜே.சூர்யா என பலரும் பாராட்டியுள்ளார்களாம் மேலும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் விஜய் ரசிகர்கள் தானாம்.

 எல்லோருமே தல படம் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக வரவேண்டும் என அன்பாக மிரட்டினார்களாம்

Read 489 times
Tagged under
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…