Print this page

சினிமா

தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது...

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் த ஃபஹிர்  தனுஷுக்கு ஜோடியாக உமா துர்மன் நடிக்கிறார்.

பிரெஞ்சு நாவல் ஒன்றைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

தனுஷ் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தற்போது வடசென்னை' படத்தின் சில ஷெட்யூல்களை முடித்துக் கொடுத்திருக்கும் தனுஷ் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு மறுபடியும் அதைத் தொடருகிறார்.

Read 844 times
Tagged under
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…