இதேபோல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தை எடுத்து முடித்ததும் அதற்கான கணக்கை ஒரு மாதத்திற்குள் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சில நிறுவனங்கள் மட்டுமே வரித்துறையின் விதிகளை பின்பற்றி நடக்கின்றன. பல நிறுவனங்கள் விதிகளை பின்பற்றாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சினிமா
பெருமளவில் வெள்ளையாக மாறும் கறுப்புப் பணம் : தீவிர கண்காணிப்பில் தமிழ் திரையுலகம் Featured
- Post by Super User
- - அக் 29, 2017
- - 0

Tagged under
Latest from Super User
Leave a comment
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.