JoomlaLock.com All4Share.net

Background Video

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவரும் இணைந்து, 28 படங்களில் நடித்துள்ளனர். மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில், 'என் அடுத்த படைப்பு, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு' என்று குறிப்பிட்டிருந்தார்,

எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவருமே உயிருடன் இல்லாத நிலையில், அவர்களை மீண்டும் இணைத்து, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற அனிமேஷன் படமொன்று தயாராகி வருகிறது.

இதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நம்பியார், நாகேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் போன்ற நடிகர்களும் அனிமேஷன் வடிவில் நடிக்கின்றனர்.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…