JoomlaLock.com All4Share.net

Background Video

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா.  இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

றுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த் அங்கு சக்தி வாய்ந்த டான் ஆக தாராவியில் வாழ்ந்து வருகிறார்.  அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 27ந்தேதி திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…