JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018 00:00

வெளியானது ரஜினியின் 2.0 திரைப்படத்தின் டீசர்

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை நவம்பர் மாதம் 29-ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். 

அதன்படி, ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டீசர் இன்று  காலை 9 மணியளவில் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published in சினிமா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…