JoomlaLock.com All4Share.net

Background Video

சமீபகாலமாக த்ரிஷா நடித்துவரும் நாயகி, மோகினி என்கிற படங்களின் பெயர்களை பார்த்தாலே படத்தில் நாயகன் இருக்கிறாரோ இல்லையோ கதையின் பிரதான நாயகியாக த்ரிஷாதான் இருப்பார் என்றே தெரிகிறது. தற்போது மாதேஷின் இயக்கத்தில் மோகினி படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா. இந்தப்படத்தில் லண்டன் வாழ இந்தியரான த்ரிஷா அங்கே சொந்தமாக பேக்கரி வைத்து நடத்துபவராக நடிக்கிறார்..இதற்கான படப்பிடிப்பு அங்கே நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, மற்ற நேரங்களில் த்ரிஷாவுக்கு பேக்கரி பற்றியும் அங்கே கேக் மற்றும் சில உணவு வகைகளை செய்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சியும் கொடுக்கப்பட்டது.. த்ரிஷாவும் அவற்றை ஆவலுடன் கற்றுகொண்டு காட்சிகளில் அவற்றை இயல்பாக பிரதிபலித்தாராம். இதற்கு முன்னர் 'பிரேமம்' படத்திற்காக நிவின்பாலியும், 'தெறி' படத்திற்காக விஜய்யும் இந்த பேக்கரி தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டவர்கள் தான். இப்போது த்ரிஷாவும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டார்.

Published in சினிமா
செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00

சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில் நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு. மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான். ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம். தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.

Published in சினிமா

பார்ட்டி லைப்!!! ஐந்து இலக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைவரும் வாழத்துடிக்கும் ஓர் வாழ்வியல் முறை. குடியும் குடித்தனம் என்பது மாறி, “குடி”யே குடித்தனம் என்று வாழும் ஓர் முறை. ஐ.டி-யின் வருகையால் தான் சமூக நாகரீகம் கெட்டது என்று ஒரு பக்கம் கும்பலாக சிலர் குமுறினாலும். அதை விட அதிக பங்கு சினிமாவிற்கு இருக்கிறது.

மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியதை கூறாவிட்டாலும், மறைக்க வேண்டியவற்றை வெட்டவெளிச்சமாக காட்டி வருகிறது இன்றைய 90% சினிமா. இதில் திரைப்படம் வெளியான முதல் நாள் மாலையில் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஓர் சக்சஸ் பார்ட்டி வேறு. பொதுவாகவே பார்ட்டிகளுக்கு காரணம் தேவையில்லை. தானாக உருவாக்கிக் கொள்வார்கள்.

இதில், சினிமா துறையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில், பார்ட்டி என்ற பெயரில் கூத்தடிக்கும் இந்திய பிரபலங்களின் வெளிவராத சில புகைப்படங்களின் தொகுப்பு….

act2

ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ரா
பிரியங்காவை பார்ட்டியின் நடுவில் முத்தமிடும் ஷாருக்.

act3

மார்பகத்தில் ஓவியம்
பார்ட்டியின் நடுவே தனது மார்பகத்தில் ஓவியம் வரைந்துக்கோலும் சுஷ்மிதாசென்.

act4

போதையில் செல்ஃபீ
பார்ட்டியின் போதை உச்சத்தில், ஆடை விலகியது கூட தெரியாமல் செல்ஃபீ எடுத்துக்கொளும் பிரபலங்கள்.

act5

போதையின் உச்சத்தில் ஸ்ரேயா
ஓர் பார்ட்டியில் போதையின் உச்சத்தில் தலை, கால் புரியாமல் ஆடி கீழே விழும் ஸ்ரேயா.

act6

வித்யா பாலன்
பார்டியில், தோழியுடன் நடனமாடும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

act7

சல்மான்கான் அரவணைப்பில்
பார்டியில் குடித்து மயங்கிய நடிகைக்கு, அரவணைப்பு தரும் சல்மான் கான்.

act8

ரன்வீர் சிங்கின் கலீஜான நடனம்
ஓர் பார்ட்டியில் குடித்துவிட்டு ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.

act9

கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்
ஓர் பிரபல பார்ட்டியில் பொது இடத்தில் முத்தமிட்டுக்கொண்ட கஷ்மீரா ஷா மற்றும் கிருஷ்ணா சிங்

act11

ஹோலி கொண்டாட்டத்தில்
பொது இடத்தில் ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின்னர், நடிகையின் மார் மீது தண்ணீர் ஊற்றி விளையாட்டு.

act12

சரக்கு முறுக்கேறியதன் விளைவு
பார்ட்டியின் நடுவே போதை தலைகேறிய நிலையில், வாய்’தா வாங்கும் நடிகர், நடிகை.

act13

ஊட்டிவிடும் நடிகர்
பார்ட்டியில் நடிகைக்கு சரக்கடிக்க கற்றுத்தருகிறார் இந்த வட இந்திய நடிகர்.

act14

பிறந்தநாள் பார்ட்டிகளும் கூட
பிறந்தநாள் பார்ட்டியில் முத்தத்தை பரிமாற்றிக்கொள்ளும் நடிகை.

act15

சரக்கூற்றி மகிழும் நடிகை
ஆண், பெண் பேதம் எல்லாம் இங்கு கிடையாது என சரக்கி உற்சாகத்துடன் ஊற்றி குடிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பாலிவுட் நடிகை

act16

போதையின் கிறக்கத்தில்
பார்ட்டியின் நடுவே, போதையின் கிறக்கத்தில் நடமாடும் இளம் பாலிவுட் நடிகை.

Published in சினிமா
 
 

நடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

Published in சினிமா

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.

Published in சினிமா
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…