தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது...
தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் த ஃபஹிர் தனுஷுக்கு ஜோடியாக உமா துர்மன் நடிக்கிறார்.
பிரெஞ்சு நாவல் ஒன்றைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
தனுஷ் நடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தற்போது வடசென்னை' படத்தின் சில ஷெட்யூல்களை முடித்துக் கொடுத்திருக்கும் தனுஷ் ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு மறுபடியும் அதைத் தொடருகிறார்.
ரஜினிக்கு வந்த மிரட்டல்... விளக்கம் கொடுத்த தனுஷ்..
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து ரஜினிகாந்திற்கு சில தினங்களுக்கு முன் ஒரு மிரட்டல் கடிதம் வந்ததாகவும்.
இதில் ஹாஜி மஸ்தானின் மகன் என் அப்பாவின் வாழ்க்கையை படமாக எடுக்கின்றீர்கள் என கேள்வி பட்டேன்.
அவரை ஒரு கேங்ஸ்டராக நீங்கள் காட்டுவது எனக்கு உடன்பாடில்லை என்பது போல் கூறி ரஜினியை மிரட்டியதாக கூறப்பட்டது.
இதுக்குறித்து இன்று தனுஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் இதில் இது கற்பனை கதை தான் யாருடைய வழக்கை வரலாறையும் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய புதிய இளம் ஹீரோ... மியாவ் படத்தின் மூலம்அறிமுகமானவர்
தனியார் தொலைக்காட்சியில் "VJ" வாக அறிமுகமாகி மீடியா துறையில் கால்
பதித்த சஞ்சய் கடும் போராட்டங்களுக்கு பிறகு மியாவ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
போராட்டங்களுக்கு நடுவே அவரது கிளிகிளுப்பும் பெண்களை வசிகம் செய்யும் தன்மையும் அதிகரித்தது என்றால் மிகையாகது.
நுனி நாக்கு ஆங்கிலம், வசீகர தோற்றம், பெண்களை வசீக படுத்த எதுவாக இருந்தது. youtube இணையதளத்தில் பரவலாகும் வீடியோ
Actors Viral Sexy Video Leaked || Must Watch || Sanjay || Meow
தனுஷின் சான்றிதழ்களில் ஏகப்பட்ட குழப்பம்... கவலையில் கஸ்தூரிராஜா குடும்பம்!
தனுஷை தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடும் கதிரேசன் - மீனாட்சி தம்பதிகளுக்கு சற்றே சாதகமாக மாறத் தொடங்கியிருக்கிறது வழக்கு. காரணம் தனுஷ் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களில் காணப்படும் குழப்பம்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதிகளின் மகன் நடிகர் தனுஷ். இவருக்கு இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு.
ஆனால் தனுஷை தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடுகிறார்கள் கதிரேசன் - மீனாட்சி.
'சிறுவயதில் காணாமல்போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ்' என்று வாதாடும் இவர்கள், இப்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் சம்மதம் என்கிறார்கள். தங்கள் மகன் கலைச்செல்வனின் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழை, அந்தத் தம்பதியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தனுஷை இரு வாரங்களுக்கு முன்பு மதுரைக் கிளையில் ஆஜராக உத்தரவிட்டது நீதிமன்றம். கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமியுடன் நேரில் வந்தார் தனுஷ். இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் தனுஷ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், அவருடைய பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி தரப்பில் சந்தேகம் கிளப்பப்பட்டது. கதிரேசன் - மீனாட்சி அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்தார்கள். "இது பொய் வழக்கு. கஸ்தூரிராஜாவின் மகன் வெங்கடேஷ் பிரபுதான் தனுஷ். அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளோம். மருத்துவப் பரிசோதனை அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்போது உண்மை தெரியவரும்," என்றார் கஸ்தூரிராஜா தரப்பு வழக்கறிஞர். ஆனால் கஸ்தூரிராஜாவின் பெயர் மாற்றத்திலும், சாதிச் சான்றிதழ்களிலும் பெரும் குழப்பம் உள்ளதாகக் கூறுகிறார்கள். "கஸ்தூரிராஜாவும் சரி, தனுஷை சொந்தம் கொண்டாடும் கதிரேசனும் சரி... இருவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் தனுஷுக்கு எஸ்சி என்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இது உண்மை என நிரூபணமானால் பெரும் மோசடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். அடுத்து கஸ்தூரிராஜாவின் பெயர் மாற்றம். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. 2015-ல்தான் கெஸட்டில் கஸ்தூரி ராஜாவாக மாற்றியிருக்கிறார். ஆனால் 2003-ல் தனுஷ் எனப் பெயர் மாற்றம் செய்தபோது, தந்தை பெயர் கஸ்தூரி ராஜா எனப் போட்டிருக்கிறார். 2015-ல் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்ட பெயரை, 2003லேயே பயன்படுத்தியது எப்படி செல்லும்?" என்கிறது கதிரேசன் தரப்பு. இந்த சான்றிதழ் குழப்பம் தங்களுக்குச் சாதகமாக முடியும் என அவர்கள் பலமாக நம்புகிறார்கள். உண்மையில் இதையெல்லாம் அறிந்து சற்று பதட்டத்தில் உள்ளதாம் கஸ்தூரிராஜா தரப்பு.
சுசித்ராவுக்கு நீதி தேவை: சிம்பு ரசிகர்கள் போர்க்கொடி
சென்னை: சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி கேட்டு ட்விட்டரில் வாய்ஸ் கொடுத்துள்ளனர்.
பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அதிர வைக்கிறார். தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை நாளை வெளியிடுவதாக அறிவித்து பின்னர் இன்று மாலை வெளியிடுவதாக ட்வீட்டியுள்ளார்.
இந்நிலையில் சிம்பு ரசிகர்களோ சுசிக்கு நீதி தேவை என்று ட்விட்டரில் குரல் எழுப்பியுள்ளனர். இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Source: tamil.oneindia.com
சங்கங்கள்
அந்த சங்கங்கள் எல்லாம் எங்கே போனது???
சுசிக்கு நீதி#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja
பணமா?
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் அமைதியாக உள்ளது. அதிகாரமா, பணமா? பேசுங்க !! பேசுங்க !! #JusticeForSuchi#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman
ஃபேக்ட்டு ஃபேக்ட்டு
அதிகாரம் உள்ளவர்களுக்கு எதிராக யாராவது பேசினால் உடனே அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்லது மனஅழுத்தம் அடைந்துள்ளவர் என்கிறார்கள். ஃபேக்ட்டு
உண்மை
சுசித்ரா கார்த்திக் கூறிய அனைத்துமே உண்மை#JusticeForSuchi
#RIPTamilMedia #NoLawsInFavourOfWoman @dhanushkraja
சுசித்ரா
பலாத்காரம் செய்யப்பட்ட சுசித்ரா கார்த்திக்கின் கதை இதோ...#SuchitraKarthik #JusticeForSuchi #RIPTamilMedia #NoLawsInFavourOfWoman
நடிகர் சங்கம்
நடிகர் சங்கம் பதில் அளிக்க வேண்டும்!!!