JoomlaLock.com All4Share.net

Background Video

ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் என்னவென்று வெளியாகியுள்ளது. உலகமெங்கும் நேற்று (ஜனவரி 10) 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகின. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள்.…
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவிலேயே நயன்தாரா அளவுக்கு எந்த நடிகையும் சம்பளம் வாங்கவில்லை . இருப்பினும் கோடிகளை கொட்டி கொடுத்து நயன்தாராவை…
இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரும் பத்ம பூஷன், தாதா சாகேப் விருதுகள் பெற்றவருமான மிருனாள் சென் இன்று காலை 10.30 மணி அளவில் கொல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது 95. 'மிருகயா' படத்தின் மூலம் உலகம் முழுமையும் அறியப்பட்ட மிருனாள் சென்…
இந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தான போறீங்க என பழைய ரஜினியாக நமக்கு பேட்டயில் அறிமுகம் ஆகிறார் ரஜினி. நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி மெயின் வில்லன்கள். சப்போர்ட் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். கொலையே தொழிலாக கொண்டவர்கள் போல் பல படங்களில்…
நடிகர் விஷாலுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். தமிழ்ராக்கர்ஸிற்கு மறைமுக பார்ட்னராக இருந்து நடிகர் விஷால் செயல்படுவதாக முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால், நடிகர் சங்கத்தில் செயலாளர்…
ரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும் 10000-க்கும் மேலான தியேட்டர்களில் ரிலீசான 2.0 படம் முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே படம் ரூ.500 கோடி வசூல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு…
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. அந்தவகையில் 16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழக அரசு ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் சார்பில் வருகிற 20-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. 59 நாடுகளில் இருந்து சர்வதேச…
தமிழ் சினிமாவின் உலகம் முழுவதும் எடுத்து சென்றதில் முக்கிய பங்கு மணிரத்னத்துக்கு உண்டு. இவர் சமீபத்தில் எடுத்த செக்க சிவந்த வானம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முயற்சி செய்து…
ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் ரிலீசான…
''இந்தியன் - 2 படம் தான், நான் நடிக்கும் கடைசி படம்,'' என, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான, கமல் கூறினார். கேரள மாநிலம், கொச்சியில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, கமல் அளித்த பேட்டி: கேரளாவில் நடைமுறைப்படுத்தும்,…
இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் வெளியாகி இணையதளங்களை வைரலாக்கியதோடு டிரெண்டிலும் உள்ளது.இந்த நிலையில் சற்றுமுன் ரஜினியின் '2.0' திரைப்படத்தின் சினிக்பீக் வீடியோ ஒன்றை லைகா…
கார்ட்டூன் பிரியர்களின் மனம் கவர்ந்த மிக்கி மவுசின் 90-வது ‘பிறந்தநாள்’ சமீபத்தில் கொண்டாடப்பட்டது. வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ், அமெரிக்காவின் பொழுதுபோக்கு வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னியின் அதிகாரப்பூர்வ சின்னமாகும். 1930-ம் ஆண்டில், ஸ்டீம்போட் வில்லி என்ற சிறுபடத்தில் முதல்முறையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியை பிடிக்காதவர்கள் கூட இந்த படத்தை பாராட்டியதுதான் பெரும் ஆச்சரியம்இந்த நிலையில் நேற்று சோலோவாக வெளிவந்த இந்த…
மீண்டும் தொடங்க உள்ளது இம்சை அரசன் படத்தின் படப்பிடிப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வடிவேலு இந்திய சினிமாவின் காமெடி நடிகர்களில் ஈடு இணையில்லாதவர். இவரை எப்போது திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் 23-ம்…
 நடிகர் அம்பரீஷ் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 66 .பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் 1952 ல் மைசூர் மாவட்டம் மாண்டியாவில் பிறந்தார். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், அவருடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவரது…
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. பலரும் அந்த மக்களுக்கு…
பக்கம் 1 / 66
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…