JoomlaLock.com All4Share.net

Background Video

சூர்யாவின் 24 படம் இதுவரை சூர்யா நடித்த படங்களிலே அதிக பேரும் புகழழும் சம்பாதித்துக்கொண்டு இருக்கும் படமும் என்று சொல்லலாம் அது மட்டும் இல்லாமல் நூறு கோடி நடிகர் அந்தஸ்தை பெட்டுரும் உள்ளார். சூர்யாவின் 24 படம் வெளியான முதல் நாளில்…
தஞ்சை, அரவரக்குறிச்சையை தவிர 232 தொகுதிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்கினை பதிவு செய்ய காலை 6.50மணிக்கே நடிகர் அஜீத், தனது மனைவி ஷாலினியுடன் வந்து வரிசையில் காத்திருந்தார். காலை…
சென்னை: தேர்தலில் திரை நட்சத்திரங்களுக்கு தனிவரிசை கிடையாது என்ற தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் கறாரால், திரை நட்சத்திரங்கள் வழக்கம் போல வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டியதுதான். நாளை தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மக்கள் வாக்களிக்க வசதியாக…
வரும் 16ம் தேதியன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழ் நடிகர்கள் பலரும் தாங்கள் நடுநிலையாக இருப்பதாக தெரிவிக்க, வித்தியாச இயக்குனர் பார்த்திபனோ எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க கூடாதென தெரிவித்துள்ளார். அப்படி பெரும்பான்மை கிடைக்காத போது மறுபடியும் தேர்தல்…
 நேரம், பிரேமம் போன்ற படங்களில் தனது செயல்திறன் கொண்ட தமிழ் ரசிகர்களுக்கு கவர்ந்தத நிவின் பாலி மறுபடியும் தமிழ் படத்தில் கால்பதிகக் இருக்கிறார். இப்படம் ஒரு துப்பறியும் திரில்லர் படம்மாக இருக்கும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது. நிவின் பாலி ஒரு படகில் வேலை…
சென்னை: த்ரிஷாவுக்கும், பேய்ப் படத்திற்கும் ஒர்க் அவுட்டான தைரியத்தில் நாயகி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவின் முன்னாள் மேனேஜரான கிரிதர் தயாரிப்பில் கோவி இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் பேய் படம் தான் நாயகி. வழக்கமாக அழகுப் பதுமையாக வரும் த்ரிஷா…
இயக்குனர் சரண்- அஜீத் இணைந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர் பரத்வாஜ். அதென்னவோ தெரியவில்லை. சரணும், பரத்வாஜூம் ஒரே நேரத்தில் ஓய்ந்து போனார்கள். இன்று அஜீத் இருக்கும் உயரத்திற்கு அவர் யாரை கை காட்டினாலும் ஆஹா ஓஹோதான். ஏன் மறுபடி நம்ம கூட்டணி இணையக்…
சதுரங்க வேட்டை ஹிட்டானதும் வினோத்தின் அடுத்தப் படத்தை தயாரிப்பதாக ஸ்டுடியோ கிரீன் அவரை வளைத்துப் போட்டது. சூர்யா நாயகன். வினோத்தும் சூர்யாவை மனதில் வைத்து கதை தயார் செய்தார். இந்நிலையில் உத்தம வில்லன் படத்தை எடுத்து திருப்பதி பிரதர்ஸ் கையைச் சுட்டுக்கொண்டது.…
காக்கா முட்டை போல் ஆண்டவன் கட்டளை படத்தின் கதைகளம் இருக்காதென மணிகண்டன் தெரிவித்துள்ளார். கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் தயாரிப்பில், விஜய்சேதுபதி, ரித்திகா சிங், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆண்டவன் கட்டளை'. இப்படத்திற்க்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.…
திருவனந்தபுரம்: தனக்கு பிறக்கும் குழந்தைகள் தன்னை போன்று இருக்கக் கூடாது என்கிறார் நடிகை நஸ்ரியாநஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா படங்களில் நடிக்காமல் உள்ளார். அவர்…
விக்ரம் தற்போது இருமுகன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாவுள்ளார். இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் ஒரு படம் அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ‘டங்காமாரி’ பாடல் தானாம்.ஏனெனில் விக்ரம், தனுஷின் டங்காமாரி பாடலுக்கு பெரிய ரசிகராம், தனது…
அஜித் ரசிகர்கள் தல பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதே நாளில் தல-57 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து, சால்ட்&பெப்பர் இல்லாமல் பழைய ஸ்டைலுக்கு திரும்புகிறார் என கூறப்பட்டது.ஆனால், சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் அஜித்…
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தமிழகத்திலேயே பல திரையரங்குகளில் எடுக்கவில்லை.இந்நிலையில் இப்படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 13 நாட்களில் ரூ…
கமல்ஹாசன் எப்போதும் புது முயற்சிகளை எடுத்து வருபவர். இந்த முறை கொஞ்சம் அதிரடியாக, ரசிகர்களை போஸ்டரிலேயே யோசிக்க வைத்து விட்டார்.சமீபத்தில் கமல் அடுத்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ஒரு முன்னோட்ட போஸ்டர் வந்தது. இதில் வெறும் நிழல் மட்டுமே…
இளைய தளபதி விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர்.மேலும், விஜய்-60யின்…
பக்கம் 64 / 64
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…