JoomlaLock.com All4Share.net

Background Video

அறம் படத்தைப் பார்த்து பாராட்டுத் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள அறம் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் படத்தைப் பாராட்டியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கும்…
நடிகை நயன்தாராவை தமிழ் ரசிகர்கள் ‘தலைவி’ என அழைக்கத் தொடங்கியுள்ளதாக பிரபல மலையாளப் பத்திரிக்கை மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அறம் படம் வெற்றி பெற்றதோடு, சிறந்த விமர்சனங்களையும் பெற்றுள்ளது. சமுதாய பிரச்சனைகளை கதைக்களமாக…
‘மைனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அமலாபால். ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் டைரக்டர் விஜய்க்கும் திருமணம் நடந்து விவாகரத்தாகி விட்டது. தற்போது ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘திருட்டுப்பயலே இரண்டாம் பாகம்’ உள்ளிட்ட படங்களில் தீவிரமாக…
தாயம் என்ற படத்தை இயக்கிய கண்ணன் ரங்கசாமி இன்று காலை (29 அக்டோபர்) மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார், அவருக்கு வயது 29. கடந்த மாதம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து, கிட்டத்தட்ட 40 நாட்கள்…
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வருமான வரித்துறையிடம் முறையாக கணக்கு தாக்கல் செய்வதில்லை. அதனால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வரித்துறை முடிவெடுத்துள்ளது. குறிப்பிட்ட கெடுவுக்குள் கணக்கு விபரங்களை தரா விட்டால் தீவிர சோதனைக்கும் ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பருக்குள் 'அட்வான்ஸ்…
புலி படம் வெளியான போது நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் விஜய் ரூ.5 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அதற்கன அபராத வட்டியை அவர் கட்டிவிட்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து நடிகர் விஜய்…
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர உள்ளது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இப்படம் வெளியாக இன்னும்…
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், இலவச பார்க்கிங், கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களை எம்.ஆர்.,பியில் விற்க வேண்டும், அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்பட சில விஷயங்களை நேற்று விஷால் தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து அதிருப்தி அடைந்த திரையரங்க…
சினிமா படங்களுக்கு கேளிக்கை வரி 30 சதவீதம் என தமிழக அரசு நிர்ணயித்தது.இந்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள நிலையில், 30 சதவீத கேளிக்கை வரிச்சுமையை தாங்கி சினிமா தொழிலை…
 நாக சைதன்யா - சமந்தா ஆகியோரின் திருமணம் கடந்த வாரம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வெவ்வெறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், முதலில் இந்து முறைப்படியும், அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள்.…
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'பத்மாவதி' திரைப்படம். தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ராணி…
இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தின் மூன்றரை நிமிட 3டி உருவாக்க முன்னோட்டப் படம் இன்று மாலை வெளியானது. இந்த முன்னோட்டத்தில் இளமையும், துடிப்புமாக வரும் ரஜினிகாந்த், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிற…
தியேட்டரில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிடுகிடு என உயர்ந்துள்ளது.நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி., கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. சினிமாவை பொருத்தமட்டில் தியேட்டர் டிக்கெட்…
நடிகர் கமல் மீது புதிதாக ஊழல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட உள்ளதாகவும். அதற்காக அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றிபெற்றதை…
தற்போது ரஜினியை வைத்து '2.O' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளைத் தொடங்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அஜித் மூன்று மாத ஓய்வில் இருப்பதால் விக்ரமை வைத்து 'அந்நியன் 2' அல்லது…
தனுஷ் தங்கள் மகன்’ என வழக்கு தொடுத்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி, மறுபடியும் தனுஷ் மீது வழக்கு தொடுத்துள்ளனர். நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், சின்ன வயதிலேயே வீட்டைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் மதுரை மாவட்டம் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் –…
பக்கம் 8 / 66
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…