JoomlaLock.com All4Share.net

Background Video

அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த 28 தியேட்டர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும்போது தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ‘டிக்கெட் கட்டணத்தை…
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்பட பலர் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை கோலிவுட்டை மலைக்க வைத்துள்ளது.…
நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன். மராட்டிய மாநிலம், மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், தனுஷ் ஆகியோருடன் அக்‌ஷரா ஹாசன் நடித்து இருக்கிறார். தற்போது அஜித்குமாருடன் ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்…
நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் மேலும் சில முக்கிய விவரங்கள் தேவைபடுவதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காக இன்று காலை நீதிமன்றத்தில்…
ஏஏஏ படு தோல்விக்கு பின் தன் பழைய படமான பாதியில் நின்றுபோன கெட்டவன் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்தால் அங்கும் சிம்புக்கு சிக்கல்தான். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். எதிர்பார்த்த…
கோலிவுட்டை பொறுத்தவரை எப்போதும் ஹிட் சதவீதம் 20% கூட வராது. இந்நிலையில் இந்த ஆண்டு 6 மாதம் முடிவடைந்த நிலையில் 100க்கும் அதிகமான படங்கள் ரிலிஸாகிவிட்டது. இதில் எந்த படம் ஹிட், தோல்வி என்பதை பார்ப்போம், இதுக்குறித்து சில வாரங்களுக்கு முன்…
டிக்கெட் விலையை ஏற்றும் தியேட்டர் ஓனர்கள், பப்ஸ், பாப்கார்ன் போன்ற ஸ்நாக்ஸ்களின் விலையைக் குறைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரியை நீக்க/குறைக்கச் சொல்லி, மூன்றாவது நாளாக இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால், தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக அதிகரிக்கும் என தெரிகிறது. தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் சினிமா டிக்கெட் கட்டணம் அதிகமாக உயர்கிறது. 100 ரூபாய்க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும்…
மருத்துவ சிசிக்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. கடந்த ஒரு மாதகாலமாக மும்பையின் தாராவி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன்…
விஜய் 61வது படத்தின் தலைப்பு மெர்சல் காப்பி அடிக்கப்பட்டது என்ற செய்திகள் தீயாக பரவி வருகிறது. ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தின் கதை மௌனராகம் படத்தில் தழுவலாக இருந்தது.…
விஜய் நடித்து வரும் 61வது படத்தின் தலைப்பு வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. தெறி படம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, விஜய் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. படத்தில் விஜய் அப்பா, 2…
இந்தி நடிகர் அமிர் கான், நடிகை அலியா பட், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு சங்கராபரணம் விருது வழங்கப்படுகிறது. இதுபற்றி நடிகை துளசி கூறும்போது, ‘எனது குரு இயக்குனர் கே.விஸ்வநாத் பெயரில் விருது வழங்க முடிவு செய்தேன். அவர் இந்தி மற்றும் தென்னிந்திய…
கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உட்பட பலர் நடித்த படம், ‘விஸ்வரூபம்’. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் கமல்ஹாசன். இதை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து வந்தார். இந்நிலையில் படத்தை கமல்ஹாசனே இப்போது வெளியிட…
நல்லமாங்குடியில் இயக்குனர் பாலசந்தருக்கு வரும் ஜூலை 9-ம் தேதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமலஹாசன் உட்பட திரை உலக பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் '2.0' திரைப்படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த…
உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதன்படி உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக WWF விளையாட்டு வீரரும் நடிகருமான ராக் எனப்படும் டிவானே ஜான்சன் தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு…
பக்கம் 9 / 66
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…