JoomlaLock.com All4Share.net

Background Video

சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இப்போ... இதன் பார்ட்-3யும் எடுத்துட்டாங்க... இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. டிசம்பர் 16ம் தேதி படம் வெளியாகும் என்று முன்பே அறிவிச்சுட்டாங்க... ஹாரிஸ் ஜெயராஜ்…
நடிகர் விஜய்க்கு இங்கு மட்டுமின்றி வெளிநாட்டிலும் ரசிகர்கள் இருக்காங்க... தற்போது இவர் நடித்துள்ள பைரவா படத்தோட சூட்டிங் முடிந்துவிட்டது.வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ் என்று முடிவாகிடுச்சு. படத்தோட பாடல்களை பெரிய அளவில் ரீச் செய்ய முடிவு செய்திருக்காங்க இந்த டீம்... வரும்…
தமிழ் சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதில் கூத்துப்பட்டறையில் பயின்ற மாயா என்ற புதுமுக நடிகை தனுசின் தொடரி மூலம் அறிமுகமானார். இவர் சூப்பர்ஸ்டார் நடிக்கும் 2.0 படத்திலும் நடித்துள்ளார். இது பற்றி ஒரு பேட்டியில் கூறுகையில் "…
கடந்த வாரம் வெளியான கடவுள் இருக்கான் குமாரு கடுமையான எதிர் விமர்சனங்களை பெற்றுள்ளது. கதையில்லாம் வெறும் கலாய்ப்பில் படம் எடுக்கிற ராஜேஷ் தனது ரூட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தேசமெங்கும் பணத்தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், எல்லா தொழில்களையும் போலவே திரைத்துறையும்…
சுமார் 6 கோடி செலவில் '2.0' விழா நடைபெற்றாலும் பல்வேறு சர்ச்சைகளையும் உண்டாக்கியது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் '2.0'. ஷங்கர் இயக்கி வரும் இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து…
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் (40) மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பாரிஸ்ஸில் உள்ள அபார்ட்மெண்டில் 45 வயது சிரில் என்கிற ஆண் நண்பருடன் மல்லிகா…
கபாலி பட வருமானம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா? என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8ந் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர்…
வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் ‘தயாரிப்பாளர் சங்கம் ஆக்கப்பூர்வமாக செயல் படவில்லை. நடிகர் சங்க தேர்தலை கையில் எடுத்தது போல ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும்” என்று கூறி இருந்தார்.…
கேரள தொலைக்காட்சி நடிகை ரேகா மோகன் அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது. மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை ரேகா மோகன். இவர் 1990-ஆம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் புகழ் வாய்ந்த நடிகையாகத் திகழ்ந்தவர். பிரபல…
சமீபகாலமாக ஷோலோ ஹீரோயினாக நயன்தாராவுக்கு சில படங்கள் ஹிட் கொடுத்து வரும் நிலையில், தற்போது மீஞ்சூர் கோபி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார் நயன்தாரா. தண்ணீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவும் வேடத்தில் இந்த…
மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிரா ராவ் ஹைதாரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'காற்று வெளியிடை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் ஊட்டியில் ஆரம்பமானது. அதன் பின்னர் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து…
இந்திய சினிமாவில் பாதிக்குப் பாதி கணக்கில் வராத திருட்டுப் பணம்தான் புழங்குகிறது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் 500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் திருட்டுப் பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்க வர மாட்டார்கள், நடிகர்களின் சம்பளமும் குறையும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்…
தயாரிப்பு : பிச்சர்ஹவுஸ் நடிகர் - நடிகைகள் : அரவிந்த்சாமி,த்ரிஷா,ராதாரவி,நாசர்,பிரகாஷ்ராஜ்,பூர்ணா,மனோபாலா,மயில்சாமி,RNR மனோகர்,யோகிபாபு,ஸ்ரீமன்,குமாரவேல் தொழில்நுட்பகலைஞர்கள் இசை : அஸ்வமித்ரா பாடல்கள் : அறிவுமதி / யுகபாரதி ஒளிப்பதிவு : கே.ஜி.வெங்கடேஷ் படத்தொகுப்பு : SP ராஜாசேதுபதி கலை : NNமகேந்திரன் ஒப்பனை :…
திரையுலகமே கருப்புப் பணத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று சொல்பவர்கள்தான் அதிகம். தங்களுடைய உண்மையான வருமானத்திற்கு நேர்மையாக கணக்குக் காட்டி வருமான வரி கட்டுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ சம்பளம் பேசும் போதே வெள்ளையில் இவ்வளவு, கருப்பில்…
சிவாஜிகணேசனைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப் பட்டிருப்பதை கொண்டாடும் வகையில், நவம்பர் 27-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தின்போது அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். இந்த விழாவுக்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி முன்னணி கலைஞர்கள் பலருக்கும்…
ஆல்பம் இசை அமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்து ஆம்பள படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஹிப் ஆப் தமிழா ஆதி. அவர் இப்போது ஹீரோவானதோடு, இயக்குனராகவும் ஆகிவிட்டார். மீசையை முறுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை எல்லாமே…
பக்கம் 10 / 60
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…