JoomlaLock.com All4Share.net

Background Video

சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்சும், நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், நேற்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு…
விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்துக்கு சர்க்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இன்னொரு நாயகியாக முக்கிய வேடத்தில், வரலட்சுமி நடிக்கிறார். இது, அரசியல் சார்ந்த கதை என்பதால், நிறைய…
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்தவாரம் 7-ம் தேதி வெளியான படம் காலா. இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்திற்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 'காலா' திரையிடப்பட்ட…
நான், இப்போது அரசியல்வாதியாகி விட்டேன்; விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திற்கும் பிரச்னை வந்தால் சந்திக்க தயார்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.கமல் நடித்து இயக்கிய, விஸ்வரூபம் - 2 படத்தின், 'டிரைலர்' வெளியீட்டு…
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்தபடி இல்லை என செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் நேற்று வெளியானது. ஏற்கனவே முன்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பல மாவட்டங்களில் தியேட்டர்கள் காலியாக இருக்கிறது…
ரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. காலா’ பட தயாரிப்பு நிறுவனம் ‘வொண்டர்பார்‘ கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு…
ரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ரஜினி. சமூக விரோதிகள் சிலரால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதாக கூறினார். ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி…
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி, தயாரித்த பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88. முக்தா சீனிவாசன் அவர்கள் இன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள…
ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் கன்னடர்களுக்கு எதிராக பேசி வரும்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் 7ம் தேதி திரைக்கு வருகிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி மும்பை டானாக நடித்துள்ளார். படத்தை வாங்கி வெளியிடும் லைகா நிறுவனம் தற்போது பகுதி வாரியாக வியாபாரத்தை துவக்கியுள்ளது. சென்னை சிட்டி…
1990-களில் கலக்கிய நடிகை சவுந்தர்யா. குடும்ப பாங்கான முகம், அசாதாரண அழகு இவற்றால் ரசிகர்களை வசீகரித்தார். 1993ல் பொன்னுமணி படத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ரஜினி ஜோடியாக அருணாசலம், படையப்பா படங்களிலும், காதலா காதலா படத்தில் கமல் ஜோடியாகவும்,…
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 2’, சீனாவில் வசூலைக் குவித்து வருகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி 2’. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதில் டைரக்டர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், நடிகர்கள் ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். நடிகர் விஷால் தயாரிப்பாளர்…
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பல் வெளியாகி திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். 'டவுன் பஸ்; என்ற…
ரசிகர்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்திருக்கும் காலா படத்தின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்து வந்த வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் கழித்து இன்றுதான் புதிய தமிழ்ப்…
பக்கம் 5 / 67
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…