JoomlaLock.com All4Share.net

Background Video

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து படப்பிடிப்பு மற்றும் புதிய படங்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக விஷால் கூறியிருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த…
மாம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. "நியாயப்படி சிறந்த நடிகைக்கான விருது பார்வதி மேனனுக்கு வழங்க வேண்டும். அவருக்கு சிறப்பு விருது வழங்கிவிட்டு ஸ்ரீதேவிக்கு…
வடிவேலு நடித்த இம்சை அரசன் 24ம் புலிகேசி பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஷங்கர் தயாரித்தார், சிம்புதேவன் இயக்கினார். தற்போது அதன் 2ம் பாகத்தையும் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடித்தார். 10 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்த நிலையில்…
00 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலில் சாதனை படைத்த பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சித்தூர் ராணி பத்மினியின் கதை…
பிரபல இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார். பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி. ராஜேந்திரன். ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் 1967ம் ஆண்டில் வெளியான அனுபவம் புதுமை என்ற படம் மூலம் இயக்குனர்…
ரஜினியின் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த ரிலீஸ் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்பட்டதும் படத் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுப்பு…
விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ்…
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங் களில் நடித்தவர் ஜெயந்தி.76 வயதாகும் இவர் 18 வயதில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். 1963-ம் ஆண்டு மங்கையர்…
நடிகை நயன்தாரா, படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நயன்தாரா நடித்த படங்கள் நன்றாக ஓடி வசூல் குவிக்கின்றன. தெலுங்கிலும் அவரது படங்களுக்கு வரவேற்பு உள்ளது.நயன்தாராவின் படங்களை…
இன்று(மார்ச் 23) முதல் அனைத்து தியேட்டர்களும் இயங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 8 சதவீத கேளிக்கை வரி ரத்து மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தலைமை செயலகத்தில்…
டிஜிட்டல் பிரச்சனை காரணமாக மார்ச் 1ம் தேதி முதல் புதுப்படங்கள் ஏதும் வெளியிடாமல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் திரையரங்குகளில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி…
உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் என சினிமா பட்டாளமே நடித்து அதிக…
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவரும் இணைந்து, 28 படங்களில் நடித்துள்ளனர். மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில், 'என் அடுத்த படைப்பு, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு' என்று குறிப்பிட்டிருந்தார், எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது, எம்.ஜி.ஆர்.,…
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படபிடிப்புகள் நடக்காது என அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டது. இதனால் டிக்கெட் விலை…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் டிஜிட்டல் சேவை அமைப்புகளின் கட்டண விகிதங்களை எதிர்த்து கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளது. கூட்டம் வராததால் பல தியேட்டர்களில் சினிமா…
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணி முதல்…
பக்கம் 6 / 67
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…