JoomlaLock.com All4Share.net

Background Video

சென்னை: ஹாலிவுட் படமான இண்டிபெண்டென்ஸ் டேக்கு முன்னால், அம்மா கணக்கு, மெட்ரோ மற்றும் ராஜா மந்திரி படங்கள் எடுபடவில்லை. கடந்த வாரம் அம்மா கணக்கு, மெட்ரோ என சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின. பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படங்கள்…
விஷாலுக்கும் - லிங்குசாமிக்கும் சமாதானம் ஏற்ப்பட்டு சண்டகோழி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் துவங்கவிருப்பதை பற்றி நாம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த லிங்குசாமி, அதனை முடித்த பின்னரே சண்டகோழி படத்தினை துவக்குவாரென்…
ஆண்ட்ரு ஸ்டாண்டன் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் படமான ஃபைண்டிங் டோரி, உலக அளவில் வசூல் மழை பொழிந்து வருகிறது. 2003-ல் வெளியான ஃபைண்டிங் நெமோ படத்தின் அடுத்தப் பாகமாக இது வெளிவந்துள்ளது. இந்தப் படம், இதுவரை உலக அளவில், ரூ. 2700…
ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் ரெஜினா பேயாக நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் 'ஜெமினி கணேசனும்…
அஜீத் படத்தின் வேதாளம் படத்தினை விநியோகித்த ஜாஸ் சினிமாஸ் கபாலி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் கைபற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கபாலி. இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமைகளை…
ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் நிறைவேறி இருக்கிறது. அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார். அப்பாவுக்கு மகளாகவே... மகளாக நடித்தாலும் கிளாமரில் குறையே வைக்கவில்லையாம் ஸ்ருதி. படத்தில் பாலிவுட் நடிகையாகவே வரும் ஸ்ருதி 'எனக்கு அடையாளம் கிளாமர் தான்.…
ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை பி. வாசு இயக்க உள்ளார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல் வாசு, வேதிகா நடித்த சிவலிங்கா என்கிற கன்னடப் படம் 100 நாள்கள் ஓடியது. கன்னடத்தில்…
வட சென்னை படத்திற்காக நடிகர் தனுஷ் கேரம் விளையாட கற்றுக் கொண்டு வருகிறார். நீண்ட மாதங்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வட சென்னை படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதுகுறித்து நடிகர் தனுஷ் வட சென்னை 3 பாகங்களாக உருவாகிறது என்று தெரிவித்தார்.…
நேற்று தீடிரென சரத்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இணைய தளங்களிலும் வாட்ஸாப்பிலும் செய்தி பரவியது. இதனையடுத்து, அந்த செய்தி குறித்து ராதிகா சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது…
நடிகர் ரஜினியின், கபாலி பட வெற்றிக்காக, ரஜினி ரசிகர்கள் இப்போதே களமிறங்கி விட்டனர். நடிகர் ரஜினி நடித்த கபாலி படம், அடுத்த மாதம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலாய் என, நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கான பணிகள்…
திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக, சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி பிரச்னைகளை மையமாக…
தளபதி' மற்றும் 'நாயகன்' இரண்டுமே கலந்த சுந்தரக் கலவை தான் 'கபாலி' என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன்…
என்ன நடித்தாலும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. எனக்கு என்ன குறை? என நொந்து போயிருக்கிறார் நந்திதா. விஜய்யுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அதுவும் ரொம்ப சின்ன கேரக்டர். அதன்பின் பெரிய ஹீரோக்கள் கண்டுகொள்வதே இல்லை. என்ன காரணம்?…
சிறந்த நடிகரென பெயரெடுத்த சிம்புவை தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ கூறும் ஒரே குற்றச்சாட்டு படப்பிடிப்பிற்க்கு குறித்த நேரத்திற்க்கோ அல்லது முற்றிலும் வராமல் இருப்பது தான். இது மற்ற படங்கள் என்பதில்லை தங்கள் நிறுவனத்தின் சொந்த படமான இது நம்ம ஆள் படத்திற்க்கே இதே…
விஜய் சேதுபதியின் மற்றுமொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், இன்னமும் 'இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மெல்லிசை' ஆகிய படங்களின் வெளியீடு பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கிறது. மேற்சொன்ன இரண்டு படங்களையும் இயக்கியிருப்பவர் சீனு ராமசாமி. 'இடம் பொருள் ஏவல்'…
நிவின் பாலி தமிழில் நடித்து வரும் சாண்டா மரியா படத்தில், விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி நடிகராக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷாலின் அப்பாவும், பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜி.கே.ரெட்டி தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். பிசாசு…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…