JoomlaLock.com All4Share.net

Background Video

ஓர் இடத்தில் வெட்டு, டிஸ்கிளைமர் வாசகத்தில் ஒரு திருத்தம் ஆகியவற்றுடன் சென்சார் சர்ச்சையில் சிக்கிய 'உட்தா பஞ்சாப்' படத்தை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது, இந்தப் படத்துக்கு 89 இடங்களில் வெட்டவும், தலைப்பில் இருந்து பஞ்சாப் என்ற…
லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா.இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. நேற்று இப்படத்தின்…
பிகினி உடையில் சிறப்பாகத் தோற்றமளிக்க தனது எடையில் 10 கிலோவை நடிகை ராய் லட்சுமி குறைத்திருக்கிறார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி இந்த 10 வருடங்களில் 50 படங்களைத் தொட்டிருக்கிறார். தற்போது ராய் லட்சுமி நடித்து…
நிவின் பாலி நடித்துவரும் நேரடித் தமிழ்ப் படத்திற்கு சான்டா மரியா எனப் பெயரிடப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின் பாலி. தொடர்ந்து அவரது நல்ல நேரம், பிரேமம், பெங்களூரு நாட்கள் என மலையாளத்தைப் போலவே…
நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணீதி சோப்ரா. நல்ல அழகும், திறமையும் இருந்தும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியாமல் போராடி வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய பக்கம் தன் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்தில்…
இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கும் ஜி.வி.பிரகாஷ், இன்று தன்னுடைய 29 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இசை+நடிப்பு என இரட்டைக் குதிரையில் பயணிக்கும் ஜி.வி.பிரகாஷை ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்தி வருகின்றனர். இது தவிர இசைத்தளபதி…
சிலை திருட்டு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிட்டது. பல முக்கிய புள்ளிகளே இந்த மாதிரி திருட்டு வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் முன் அறிவிப்பின்றி போலிஸார் நடத்திய சோதனையில் பல சிலைகள்…
சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜில் ஜங் ஜக். இப்படத்தை தொடர்ந்து ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் சித்தார்த். அதில் ஒரு படம் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர், விரைவில் இப்பட தலைப்பு மாற்றப்படலாம்எ. மிலண்ட் ராவ்…
கபாலி படத்தின் பாடல்கள் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ள நிலையில், அதன் தீம் பாடல் மற்றும் ரஜினி பேசும் வசனங்கள் நேற்று மாலை கசிந்தன. ஏர்டெல் ரிங்டோன் மூலம் இவை கசிந்தன. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று அந்த வசனமும், பாடல்…
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், உடல்நலக்குறைவால் காலமானார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் அசத்தி வந்த சந்தானம் பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி பெற்றார். சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு முன்னணி நடிகர்கள் பலருடன்…
கடந்த 2013 ம் ஆண்டு வெளியாகி பேய்ப்படங்களுக்கு புதிய இலக்கணத்தை எழுதிய படம் தி கஞ்சூரிங். கத்தி, ரத்தம் இல்லாமல் பார்ப்பவர்களை உறையச் செய்த இப்படத்தின் 2 வது பகுதி இன்று இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. முதல் படத்தை இயக்கிய ஜேம்ஸ்…
கபாலி, 2.ஓ... இரு மெகா படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ரஜினி. கபாலி படம் முடிந்து சென்சாருக்குப் போகப் போகிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. எந்திரனின் இரண்டாம் பாகமான 2.ஓ எந்த நிலையில்…
'உறியடி' திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகுமார், மைம் கோபி, சந்துரு குமார், சிவகுமார், ஜெயகாந்த் வேலு உள்ளிட்ட பலர் நடிக்க விஜயகுமார் இயக்கி, தயாரித்த படம் 'உறியடி'. மே 27ம் தேதி வெளியான…
'கபாலி' மலேசிய நிழல் உலகத்தைப் பற்றிய கதை. மலேசியாவின் சமூக - அரசியல் மற்றும் பொருளாதார வரலாறு படக் களத்தின் ஓர் அங்கமாக இருக்கும் என நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் 'கபாலி'. ராதிகா…
கபாலி படத்தின் இசை இணையதளத்தில் ஜூன் 12-இல் வெளியாகிறது. இதன் பாடல்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி…
நிவின் பாலி... மலையாளத்தில் செம க்ரேஸ் இவருக்கு. இளம் பெண்களின் கனவு நாயகன். அங்குள்ள மீடியாக்கள் இவரை மம்முட்டி, மோகன் லாலுக்கு இணையாக வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றன. 2010-ல் நடிக்க வந்தவர், 2013-ல்தான் தமிழில் அறிமுகமானார். முதல் படம் நேரம். ஆனால்…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…