JoomlaLock.com All4Share.net

Background Video

ஆரஞ்சு மிட்டாய் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கிய விஜய் சேதுபதி, மேற்கு தொடச்சி மலை எனும் படத்தினை தயாரித்தார். அப்படம் பல்வேறு திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது. விரைவில் அப்படத்தினை வெளியிட திட்டமிட்டு வரும் விஜய் சேதுபதி அடுத்து மீண்டும்…
இந்தியில் தனுஷை ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். இவர் தற்சமையம் 'நிம்மோ' எனும் படத்தினை இயக்கி வருகிறார். இதில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷ் நடித்து கொடுத்தற்க்கு சம்பளம் கொடுக்க, அதனை வாங்க மறுத்துள்ளார் தனுஷ்.…
சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு சைத்தான் கா பச்சா என்று பெயர் சூட்டியுள்ளனர். கார்த்திக் கி.கிரிஷ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் ஜி.கிரிஷ். அடுத்ததாக ஆக்ஷன் கலந்த காமெடி…
பிரேமம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா முழுக்க பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்தப்படத்தில் அவர் ஏற்று நடித்த மலர் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மலையாளத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடிக்க கவனம் செலுத்தி…
என்னது நடிகர் ஆர்யா நம்மை டார்லிங் என அழைத்து முத்தம் கொடுப்பாரா என்று நீங்கள் வியக்கலாம். ஆனால் அது நடக்க நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். ஆர்யா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் பிசியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்யத் தவறுவது…
ஜூன் மாதம் பிறந்தாலே இசை ரசிகர்கள் பரவசமாகிவிடுவார்கள். குறிப்பாக இசைஞானி இளையராஜா ரசிகர்கள். காரணம் ஜூன் 2-ம் தேதிதான் அவரது பிறந்த நாள். இந்த ஆண்டு அவருக்கு 73வது பிறந்த நாள்! பல முறை சொன்னதுதான். உண்மையில் அவரது பிறந்த நாள்…
மதுரை: நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று மதுரை-ராமநாதபுரம் சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ் திரைப்படங்களின்…
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திலும் நடிக்க ரெடியாகிவிட்டார். இப்படத்தை நடிகர் பிரபு சிவாஜி நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளார்.இந்த படத்தை இயக்குவர் யார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். நமக்கு…
ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டு உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். 'கத்திச்சண்டை' படத்தில் விஷால் ஜோடியாகவும் தமிழ், தெலுங்கில் தயாராகும் 'அபினேத்ரி' என்ற படத்தில் பிரபுதேவாவுடனும் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் தமன்னா மும்பையில் அளித்த பேட்டி…
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் காசோலை வசூல் சலுகை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட் ஆபாவாணனுக்கு 5…
பீட்சா, ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ்இயக்கியிருக்கும் படம் இறைவி. வரும் வெள்ளிக்கிழமை ஜுன் 3ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கும் நிலையில்,…
சிம்பு நடிக்கும் அனைத்து படங்களிலும் அஜித்தை புகழ்வது போல் ஏதாவது ஒரு காட்சி இருக்கும். இது நம்ம ஆளு படத்திலும் தான் அஜித் ரசிகன் என்பதை கூறுவார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதே கேள்வியை ஒரு நிருபர் சிம்புவிடம் கேட்டார்,…
அஜித் எப்போதும் ரிஸ்க் எடுத்து பழகியவர். வாழ்க்கையிலும் சரி தன் திரைப்படங்களிலும் சரி பல ரிஸ்கை சந்தித்து வந்தவர். இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக தற்போது முழு நேரமும் ஜிம்மில் தான் இருக்கிறாராம், அஜித்திற்கு சமீபத்தில் தான் காலில் அறுவை சிகிச்சை…
சிம்புவின் எல்லா பிரச்சனைகளும் ஓய்ந்து அவருடைய படங்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் இது நம்ம ஆளு படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 14 கோடி வரை…
சென்னை: சென்னையில் கார் - பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபர் அடையாறு காவல் நிலையத்தில் சூர்யா மீது…
நடிப்பு: விஜய்குமார், மைம் கோபி, ஹென்னா பெல்லா ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன் இசை: விஜயகுமார் தயாரிப்பு: விஜயகுமார் இயக்கம்: விஜயகுமார் 90 களின் பின்னணியில், சாதி அரசியல் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.…
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…